காலநிலை மாற்றமும் தமிழ்நாடும்
-
Date
June 30, 2025
-
Time
11:00 am - 1:00 pm
காலநிலை மாற்றமும் தமிழ்நாடும்
சென்னை பத்திரிகையாளர் மன்றம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புடன் இணைந்து ‘காலநிலை மாற்றமும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டம் சனிக்கிழமை (21.06.25) காலை 11 மணியளவில், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது.