Skip to content Skip to left sidebar Skip to right sidebar Skip to footer

News

பத்திரிகையாளர்களின் பிள்ளைகளை பாராட்டி, ஊக்க பரிசளிக்கும் விழா

தேர்வில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளை பாராட்டி, ஊக்க பரிசளிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு இந்து அறநிலை துறை அமைச்சர் திரு.பி.கே சேகர்பாபு சென்னை மேயர் திருமதி. பிரியா ராஜன், மூத்த பத்திரிகையாளர் திரு. நக்கீரன் கோபால், கல்வியாளர்கள் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு, திருமதி நித்யா செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ .15, 000, மூன்றாம் பரிசாக ரூ 10,000 என மொத்தம் 13 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காலநிலை மாற்றம் கலந்தாய்வுக் கூட்டம்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த காலநிலை மாற்றம் குறித்த ஊடக ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். இதை உடனே திரும்பப்பெற வேண்டும்.

A rock festival, considered synonymous with pop festival, is considered to be a large-scale rock music concert, featuring multiple acts performing an often diverse range of popular music including rock, pop, folk, electronic, and related genres.

Read More

உறுப்பினர் புதுப்பிப்பு, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பு

The process often starts with a planning stage in which plans are prepared by an architect and approved by the client and any regulatory authority. Then the site is cleared, foundations are laid and trenches for connection to services.

Read More

புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீடிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பு

One of the New Hampshire Grants, Middlebury was chartered by Colonial Governor Benning Wentworth on November 2, 1761. The name “Middlebury” came from its location between the towns of Salisbury and New Haven.

Read More